Freelancing Basics (Page 1)
Freelancing என்றால் என்ன? Online income எப்படி தொடங்குவது? இந்த பக்கத்தில் அறிந்து கொள்ளுங்கள்.
Freelancing என்றால் என்ன?
Freelancing என்பது உங்கள் skills பயன்படுத்தி online clients க்கு services கொடுப்பது.
- நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்
- நீங்கள் உங்கள் clients தேர்வு செய்யலாம்
- உங்கள் skills அடிப்படையில் income சம்பாதிக்கலாம்
Popular Freelancing Skills
- Content Writing
- Web Design
- Graphic Design
- Digital Marketing
- SEO Services
ஒரு skill தேர்வு செய்து அதில் focus செய்யுங்கள்.
Best Platforms
- Fiverr
- Upwork
- Freelancer
Fiverr beginners க்கு மிகவும் easy platform ஆகும்.
Freelancing ஏன் செய்ய வேண்டும்?
- Flexible working hours
- Unlimited income
- Work from anywhere
Freelancing online income ஆரம்பிக்க சிறந்த வழி.
Quick Tip
ஒரு skill கொண்டு தொடங்குங்கள், Fiverr account உருவாக்குங்கள், தினமும் practice செய்யுங்கள்.
No comments:
Post a Comment