Gig Creation & Optimization (Page 2)
Fiverrல் Gig எப்படி create செய்வது? அதை optimize செய்து அதிக orders எப்படி பெறுவது? இந்த பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
Fiverr Gig என்றால் என்ன?
Gig என்பது நீங்கள் Fiverrல் offer செய்யும் service ஆகும். Clients உங்கள் Gig பார்த்து order place செய்வார்கள்.
- Gig = உங்கள் online shop
- Good Gig = அதிக clicks + அதிக orders
- Bad Gig = குறைந்த visibility
Perfect Gig எப்படி உருவாக்குவது?
- Clear service தேர்வு செய்யுங்கள் (Example: SEO Writing)
- Strong title எழுதுங்கள்
- Correct category தேர்வு செய்யுங்கள்
- Relevant tags சேர்க்குங்கள்
ஒரு Gig ஒரு service மட்டும் focus செய்ய வேண்டும்.
Gig Title Tips
- SEO, Blog Writing போன்ற keywords பயன்படுத்துங்கள்
- Title short மற்றும் clear ஆக இருக்க வேண்டும்
- Example: I will write SEO blog articles
Title தான் உங்கள் Gig visibility தீர்மானிக்கும்.
Gig Description எப்படி எழுதுவது?
- Service clear explain செய்யுங்கள்
- Simple language பயன்படுத்துங்கள்
- Client benefits சொல்லுங்கள்
- Call to action சேர்க்குங்கள்
Client 10 secondsல் உங்கள் service புரிந்துகொள்ள வேண்டும்.
Tags & Keywords
- 5 strong keywords சேர்க்குங்கள்
- Example: SEO Writing, Content Writing
- Client search செய்வதை use செய்யுங்கள்
Correct keywords மூலம் Gig ranking உயரும்.
Quick Tip
Gig title மற்றும் keywords சரியாக இருந்தால் உங்கள் success ஆரம்பமாகும்.
No comments:
Post a Comment